Tag: திரு உந்தியார். பாடல்
Tag: திரு உந்தியார். பாடல்
-
“துரியத்திற்கும் அப்பால்…”
“துரியம் கடந்த இத்தொண்டர்க்குச் சாக்கிரம் துரியமாய் நின்றது என்று உந்தீபற துறந்தார் அவர்கள் என்று உந்தீபற“. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 32. –ஆன்மாவானது கருவி கரணங்களுடன் விழிப்பு, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் எனும் ஐந்து அறிநிலை அவத்தைகளினூடாகச் செல்கின்றது. –இதில் ‘விழிப்பு‘ என்பது ‘இருக்கிறேன்‘ என்று தனது உடலின் இருப்பை அறியும் நிலை. -‘உறக்கம்‘ என்பது ‘இல்லை‘ என்று தனது இருப்பை முற்றிலும் அறியாத நிலை. அதாவது தம்…
