Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
சர்வதேச மகளிர் தினம்
இன்று மகளிர் தினம் என்று, மகளிர் தின வாழ்த்துக்களை வெளி உருவ அமைப்பை வைத்து பெண்கள் ஒருவருக்கொருவரும், மற்றும் ஆண்கள் பெண்களுக்குமாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வள்ளல் பெருமான்,“பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”என்று தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பாடியுள்ளார். பொதுவாக எல்லா மனிதர்களுமே ஆண் பெண் என்னும் இரண்டு தன்மைகளும் கலந்தே உருவாகி உள்ளனர். அதாவது ஒவ்வொரு பெண்ணும் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அதேசமயம் ஒவ்வொரு ஆணும் பகுத்தறிவின் வெளிப்பாடாகவும் உருவாகி இருந்தாலும், இயல்பாக…
