Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
“மணி, மந்திரம், ஒளஷதம்”
மணி என்பது தம்முள்ளே இடைவிடாத அசைவையையும், ஓசையையும் உள்ளடக்கிக் கொண்டது. ஒவ்வொரு உயிரும்….. மணியே →மணியோசையே ஆகும். இஃது ஓசை மாறி எல்லா ஜீவராசிகளாகவும் அதனுள்ளும் மாறி மாறி இடைவிடாது ஒலித்ததுக் கொண்டேயிருக்கின்றது….. குருவின் திருவருள் கிட்டிடின் ????? இம் மணியோசை மாறி→மணிமந்திரமாக, மணிமந்திரம்→ ஓவ்ஷதமாக (அருமருந்தாக) அதாவது “மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம்…
