Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
இன்று உலக தந்தையர் தினம் (ஜூன் 15
இன்று உலக தந்தையர் தினம், அதைப் பற்றிய ஒரு சிறிய கட்டுரை இது. “பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்எல்லோருக்கும் தந்தை இறைவன் – நீஒருவனை நம்பி வந்தாயோ? – இல்லைஇறைவனை நம்பி வந்தாயோ? ” என்று கவிஞர் கண்ணதாசன் பாடல் ஒன்று உண்டு. அவ்வகையில் தற்போது உலகில் வாழும் அனைத்து மனித குலத்திற்கும் ஒரே தந்தையாக விளங்கிக் கொண்டிருப்பது அவரவர்களிடமிருந்து இடைவிடாது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தூய உணர்வே ஆகும். ஏனெனில் ஆதியில் இருந்தது நாதமயமான தூய உணர்வே.…
