Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
You Are That! -“The one only one”
திருமூலரின் திருமந்திரம்:1789. “அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவனிவன் ஆமே”. “அவனும் அவனும் அவனை அறியார்” மானுடப் பிறவியாக உருவெடுத்த இவ்வுயிரையும் (அவனும்) இவ்வுடம்பையும் (அவனும்) பிணைத்துக் கட்டியிருக்கும் உயிருக்கு உயிராய் விளங்கிக் கொண்டிருக்கும் அவனை ஒருவரும் அறியார்…. “அவனை அறியில் அறிவானும் இல்லை” அத்தகைய உயிருக்கு உயிரான அவனை (சிவனை) அறிந்தபின் அங்கு அறிவு, அறியப்படும்பொருள், அறிபவன் என்னும் மூன்று தன்மைகளும்…
