Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
You Are That! -” A True Brahmin”
திருமந்திரம் #பாடல் #226: “காயத் திரியே கருதுசா வித்திரி ஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னி நேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமே“ #விளக்கம்: ‘காயம்‘ என்பதற்கு ‘உடம்பு‘ என்று பொருள் கொள்ளலாம். பஞ்ச பூதங்களின் திரிபே ‘காயம்‘ எனும் உடலாக மாறியுள்ளது. ‘காயம்‘ மீண்டும திரிந்தால் அவை பஞ்ச பூதங்களின் தன்மையாகவே இருக்கும். காயத்ரி தேவி என்று அழைக்கப்படும் சாவித்திரி, உருவமற்ற கடவுளின் பெண் ஆற்றல்மிக்க சக்தி. அச் சக்தியை தியானிக்க இரண்டு…
