Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
You Are That! – “better half”
“பாகம் பிரியாள்” திருமூலரின் திருமந்திரம்:-201 “ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறும் காளையர் காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே”. விளக்கம்: பிருஹதாரணீயகோபநிஷத்து: 4.5. “கணவன் பொருட்டன்று, பிரியத்துக்குரிய வனாக கணவன் ஆவது; உயிரின் பொருட்டே கணவன் பிரியத்துக்குரிய வனாக ஆகிறான். மனைவி பொருட்டன்று, பிரியத்துக்குரிய வளாக மனைவி ஆவது; உயிரின் பொருட்டே மனைவி பிரியத்துக்குரிய வளாக ஆகிறாள். ஆகையால் ஆத்மாவே(உயிரே) பார்க்கப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும்,…
