Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
You Are That! -“Weapon letter”
பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. திருமந்திரம்:2193 பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்: இங்கு பசுக்கள் என்று திருமூலர் குறிப்பிடுவது மனிதர்களையே ஆகும். அதாவது எவ்வாறு மனிதர்களின் முகங்கள் வேறுபட்டு உள்ளது அவ்வாறே அவர்களின் குணங்களும் பல வண்ணங்களாகவே இருக்கும். எனினும் அனைத்து மனிதர்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் ‘பிராணன்’ என்பது பசுக்களின் பாலொரு வண்ணம் போன்று ஒரே வண்ணம் தான்! பசுக்களை…
