Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
You Are That- “self-sabotaging”
திருமூலர் திருமந்திரம்:2214 திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று: குணங்கள் மூன்று வகைப்படும். அவைகள் ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} மற்றும் இருள் {தமஸ் குணங்கள்} ஆகியவகள் ஆகும். இக் குணங்கள் மூன்றும், மூன்று சிங்கங்களுக்கு ஒப்பாகும். ‘சிவாய நம’ என சிந்திக்காத சிந்தையுள் எவ்வழி செல்வது என்னும் ‘திகைப்பு’ சதா இருந்து கொண்டேதான் இருக்கும்.…
