Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 52 ன் விளக்கம்:
“வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே” திருமூலர் திருமந்திரம்: 52 ஒரு பொருளும் அதன் தன்மையும் வேறுபட்டதல்ல. அதாவது நெருப்பும் அதன் உஷ்ணமும் போல, பாலும் அதன் வெண்மையும் போன்று எப்பொருளும் அதன் தன்மையும் வெவ்வேறு அல்ல. அதேபோன்று வேதத்தின் பொருளாய் இருப்பவன் சிவபெருமான். அப்படியாயின் வேதம் என்பது சிவம் என்னும் அப்பொருளின் தன்மையாக அவனிடமிருந்து வேறுபடாததாக சதா ஒலித்துக் கொண்டிருக்கிறது.…
