Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
“ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே”
“ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே”.திருமூலரின் திருமந்திரம்: 965 மனிதர்கள் தம்முள் உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சுக்களுமே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், என ஐந்து வகையாக பிரிந்து, மெய் வாய் கண் காது மூக்கு என்னும் ஐம்புலன்களையும், உணர்தல் பேசுதல் பார்த்தல் கேட்டல் மற்றும் நுகர்தல் என்னும் ஐம்பொறிகளையும்இயக்கிக் கொண்டிருக்கின்றது.
