Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
“உணர்வே உணவு”
“உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்பன்னு மறைகள் பயிலும் பரமனைஎன்னுள் இருக்கும் இளையா விளக்கினைஅன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.”திருமூலரின் திருமந்திரம்:2005 ஒவ்வொருவரும் உண்ணக்கூடிய உணவு வகைகள் என்பது காற்று, நீர் மற்றும் திட உணவு போன்றவைகள் ஆகும். இவற்றுள் முதன்மையான உணவு வகை என்பது பிராண வாயுவை உள்ளடக்கிய காற்றே ஆகும் தைத்திரீயோபநிஷத்து :பிருகுவல்லீபிராணனும் சரீரமும் அன்னமும் அன்னாதமும் (எது உண்கின்றதோ அது அன்னாதம் எது உண்ணப்படுகிறதோ அது அன்னம்) ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும். சரீரத்தில்…
