Tag: தமிழ்
Tag: தமிழ்
-
“noticing, recognizing, and realizing”
தமிழில் தெரிந்து கொள்ளுதல் புரிந்து கொள்ளுதல் மற்றும் அறிந்து கொள்ளுதல் என்னும் தன்மைகள் உள்ளன. பொதுவாக முன்பின் அறிமுகம் இல்லாத இருவர்கள் சந்திக்கும் போது அவர்களிடையே ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ளும் தன்மையே முதலில் வெளிப்படும். இந்த சந்திப்பு சூழ்நிலையால் மீண்டும் தொடரும் போது அதுவரை ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொண்டவைகள், நம்பிக்கையின் அடிப்படையில் நல்ல புரிதலாக மாறும். அவ்வாறு புரிதல் உருவாகவில்லையெனில் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டு விடுவார்கள். இவ்வாறு நம்பிக்கை…
