Tag: சீரடி சாய்பாபா
Tag: சீரடி சாய்பாபா
-
You Are That! -“Formless and Nameless”
“எட்டு இரண்டு என்பன இயலும் முற்படியென அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:257) ஒவ்வொரு மானிட தேகமும்… “நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம்” இப்படி எட்டு விதமாக பிரிவு பட்டிருக்கிறது. இது கீழான பிரகிருதி, இதுவே தனித்தனியாக காணும் உருவ அமைப்புக்களின் மூலம். இதினின்று வேறானதும், ‘உயிர்’ ஆவதுமாகிய மேலான பிரகிருதி, உள்மூச்சு,வெளிமூச்சு “என எட்டினுள் இரண்டாக பிளவுபட்டு” இயங்கிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் அனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளில் இருந்து தோன்றியவையே. ஜகத் எனப்படுவதும்…
