Tag: குரு வந்தனம்
Tag: குரு வந்தனம்
-
“சுப்ரமணிய பாரதி நினைவு தினம்”
இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு தினம். அவருடைய நினைவு தினமான இன்று அவர் பாடிய ,நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? என்ற பாடலின் வரிகளையும் அதன் உட்பொருளையும் இங்கு காணலாம். ஒவ்வொரு மானுட தேகமும் வீணைக்கு ஒப்பானது தான். அதிலிருந்து வெளிப்படும் சப்த ஸ்வரங்கள், காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு குணங்களின் கலவையாகி, அது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ…
