Tag: குதம்பைச் சித்தர்
Tag: குதம்பைச் சித்தர்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2125 ன் விளக்கம்:
திருமூலர் திருமந்திரம்: 2125“இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதைமருவிய அத்தி வழும்பொடு மச்சைபரவிய சுக்கிலம் பாழாம் உபாதிஉருவ மலால்உடல் ஒன்றென லாமே”. இரத்தம், தோல், சதை, உடலில் இருக்கும் ரசம்,எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் என உறுப்புக்களை தனித்தனியே கூறினாலும் அனைத்தும் ‘உடல்’ என்னும் ஓர் பெயரில் இணைந்தது விடுகிறது. திருமூலர் உவமேய பொருளாக இருக்கும் ‘பரம்பொருளை’ பற்றி விளக்கவே உவமானப் பொருளாகவே இப்பாடலை இயற்றியுள்ளார். “வெட்ட வெளி தன்னைமெய்யென்(று) இருப்போர்க்குப்பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்பட்டயம் ஏதுக்கடி”என்பது குதம்பை…
