Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
You Are That!- “மந்திரம்”
“மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே”. திருஞானசம்பந்தர் எது மந்திரமாகின்றது ? அதன் தன்மையாது ? எது இருவேறு தன்மை கொண்ட பொருட்களை ஒன்றேயென தன்மயமாய் கூட்டுவிக்கின்றதோ அதுவே மந்திரமாகின்றது. அக்கூட்டுவித்தலே அதன் தன்மையுமாகும். ஆசாரியன் முதல் எழுத்து வடிவம்; சிஷ்யன் பின் எழுத்து வடிவம், வித்தை சந்திக்கும் இடம்;…
