Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
You Are That!- “ப்ராமணீயம்”
ப்ராமணீயம்? Quote: பிராமணர்கள் தங்கள் செய்யும் அனைத்து பிரார்த்தனைகளிலும் உலகில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கவே பிரார்த்திப்பான்.சர்வே ஜனா சுகினோபவது: என்பது அவனது பிரார்த்தனை.அதே போல் இறந்தவர்களுக்கும் தன்னாலான பிரார்த்தனையை செய்தே முடிக்கிறான். எப்படி என்றால் ஒவ்வொரு முறை தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, “ஏஷாம் ந பிதா ந மாதா ந ப்ராதா ந பந்து நாந்ய கோத்ரிணா: தே ஸர்வே த்ருப்தி மயாந்து மயோத் க்ருதை: குசோதக: த்ருப்யத த்ருப்யத த்ருபயத:” என்று மந்திரம் சொல்லி…
