Tag: ஆதிசங்கரர்
Tag: ஆதிசங்கரர்
-
“ஸத்ஸங்கத்வே னிஸ்ஸங்கத்வம்”
“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்“ அல்லவை: என்னும் பதத்திற்கு பாவம் என்று பொருள்.எவ்வாறு ஒரு அழுக்கடைந்த பாத்திரத்தை கழுவ பலமுறை நன்னீரை பயன் படுத்துகின்றமோ,அவ்வாறே ஒவ்வொரு மனிதருள்ளும் அவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவச்செயல்களினால் ஏற்ப்பட்ட வினைப்பயன் என்னும் கர்மவாசனையும் அவர்களது தேகத்தோடு ஒட்டிக்கொண்டே இருக்கும். அதை போக்கிக்கொள்ள தகுந்த பெரியோர்களை நாடி இனிமையான நல் உபதேசங்களை அவர்கள் சொல்லி, இடைவிடாது கேட்க கேட்க இவனின் பாபகர்ம வாசனைகள் தேய்பிறை சந்திரன் போல் தேய்ந்து,…
