Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
“தவறிப்போய், தவறவிட்டவர்கள்”
“உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்போ டுயிரிடை நட்பறி யாதார் மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே” . திருமூலரின் திருமந்திரம்: “உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி“ ‘குழந்தை‘ என்னும் ஓர் உடம்பை உருவாக்கி தழுவி மகிழ்வதற்காக, ஓர் ஆண் உடம்பும் ஓர் பெண் உடம்பும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு, “உடம்பிடை நின்ற உயிரை அறியார்“ ஆண், பெண், குழந்தை என்னும் இம்மூன்று வகை உடம்புகளுக்கும் இடையில் பொதுவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே உயிர்சக்தி…
