Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
You Are That! – “Continuous breeder”
நீடுக நீயே, நீளுலகம அனைத்தையும் நின்று ஆடுக, என்ற அருட்பெரும் ஜோதி.! நீடு: என்பதிற்கு ‘பெருக்குதல்’ என்று பொருள் உள்ளது. “உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பது திருமூலரின் திருமந்திரச் சொல். நீடுக நீயே: அருட்பெரும் ஜோதியின் அருளால் இவ்வுடம்பையும், இவ்வுயிரையும் பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கிட்டி அஃதிணைக் கொண்டு…. நீள்: என்பதிற்கு ‘ஒளி’ என்றும் ஒரு பொருள் உள்ளது. நீளுலகம் அனைத்தையும் நின்று ஆடுக: ஒளியால் சூழப்பட்டுள்ள இவ்வனைத்து உலகத்திலும்…
