Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
You Are That! – “Formless Existence”
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்பது வள்ளல் பெருமானின் விண்ணப்பம், ஒருமை: என்பதற்கு ஒரே தன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்ற தன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒரு பிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு என்று பல பொருள்கள் உள்ளன. வள்ளல் பெருமான் குறிப்பிடும் ஒருமை என்பது மேலே குறிப்பிட்ட பல பொருள்களையும் உள்ளடக்கிய ஒருமை. “அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால் இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் ஓர்உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்” (அகவல்:1570) அருட்பெருஞ்ஜோதி…
