Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
மனிதர்கள் தங்கள் உடம்பை, தங்கள் ஆன்மாவில் கரைக்க முடியுமா?
“உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்(317) உருவம்’ என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களின் தன்மையால் ஆனது, அது அசைவுள்ளது. ‘அருவம்’ என்பது ஆன்மாவின் உண்மையான சித்-ஆகாசம் எனும் வெட்ட வெளி நிலை, அது உள்ளும் புறமும் நிறைந்தது மற்றும் அசையாதது, ‘உருவ நிலையில்’ சதா அசைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மானுட வர்க்கமும், ஆன்மாவின் இத்தகைய ஓர் வடிவமற்ற, அசைவற்ற, ‘வெட்ட வெளி நிலையை’ இறைவனாகவும், குருவாகவும் தம்…
