Tag: அப்பர் தேவாரம்
Tag: அப்பர் தேவாரம்
-
You Are That! -“இனியான்”
அப்பர் பெருமான் அருளிய:தேவாரம். “என்னில் ஆரும்எனக்கு இனியார்இல்லை என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்துபுக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே”. “என்னில் ஆரும்எனக்கு இனியார்இல்லை என்னிலும் இனியான் ஒருவன் உளன்” அப்பர் பெருமான் சிவசிந்தனையைத் தவிர புறசிந்தனைக்கு தம் உள்ளத்தில் இடம் கொடாததினால் இனிமை உள்ளவராக எவருமே அப்பர் பெருமானுக்கு இருக்க இயலாது. அப்படிப்பட்ட அப்பர் பெருமான் உள்ளத்திலும், அவரைக் காட்டிலும் இனிமை கொண்டவராக ஒருவன் இருந்து கொண்டிருக்கிறான், அவன் யாரெனின்? என்னுளே…
