Category: You Are That!
-
“கலையாத கல்வியும், குறையாத வயதும்”-2
“கலையாத கல்வியும், குறையாத வயதும்”, என்பதற்கு அடுத்ததாக “ஓர் கபடு வாராத நட்பும்,கன்றாத வளமையும்” – வேண்டி அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் கேட்கிறார். ஓர் கபடு வாராத நட்பும்: கபடு என்பது சூது, வஞ்சனை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வள்ளலார் முருகனிடம் முறையிட்டது போல், கபடு என்பது ஒருபோதும் வாராத நட்பு வேண்டி ஏன் அபிராமி அன்னையிட முறையிடுகிறார்.? ஏனெனில் நட்பில் கபடு வந்தால், அதனால் ஒருவரிடம்…
