Category: You Are That!
-
You Are That! – “Successful Exchanger”
“நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்”. அதிகாரம்: நிலையாமை:குறள்:334 பொதுப்பொருள்: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும். மெய்ப்பொருள்: ஒரு நாள் என்பது ஒரு பகல் ஒரு இரவு இவ்விரண்டின் கலவையே. ஆனால் பகல் இரவு என்னும் கால வித்தியாசத்தை உணராவண்ணம் ஒவ்வொரு நாளையும் ‘ஒன்றுபோற் காட்டிடும்’ காலம் போன்று… உயிர், மெய் என்னும் இவ்விரண்டின் கலவையால் ஆன மனிதப்பிறவி அதன் பிரிவை…
