Category: Sufism
-
You Are That! – ” Internally related”
“You are Internally related” ‘வார்த்தைகள்’ என்பது ஒரு சாக்குப் போக்கு. ‘உள் பந்தம்’ தான் ஒருவரை இன்னொருவரிடம் இழுக்கிறது, வார்த்தைகள் அல்ல, என்பது சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் கூற்று. ஆமாம் சாக்கு போக்கான ‘வார்த்தைகள்’ கொண்டவரிடத்தில் இருந்து அதற்குரிய செயல்பாடுகள் எதுவும் வெளிப்படாது. தொடக்கத்தில் அத்தகையவரின் சாக்கு போக்கான வார்த்தை ஜாலங்களில், இன்னொருவரின் அறியும்திறன் மங்கி, மயக்கத்தால் இழுக்க பட்டாலும், முடிவில் அறிவில் தெளிவு ஏற்பட்ட பின்பு மயக்கமும் நீங்கி, அதுவரை அத்தகையவருடன் கொண்டிருந்த…
