Category: spirituality
-
You Are That!- “experiencer”
“Total surrender” “பரிபூரண சரணாகதி“ எதில் உள்ளது பரிபூரண சரணாகதி ? கடந்தகால சிந்தனைகள் அதன் வடிவான தோற்றங்கள் அதுபோல எதிர்கால சிந்தனைகள் அதன் வடிவான தோற்றங்கள் இவ்விரண்டும் கடந்த நிலை எதுவோ அதிலுள்ளது இப்பரிபூரணசரணாகதி.ஏனெனில் கடந்தகால மற்றும் எதிர்கால சிந்தனைகள் மேலோங்கிய நிலையில் அதனுடன் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், விரக்தி, சந்தேகம் மற்றும் பயம் எனும் இவைகளும் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். இந்நிலையில் சரணாகதி என்னும் எண்ணமே எழவே எழாது. 1.“Complete surrender does require that…
