Category: spirituality
-
You Are That!- “சிதம்பர ரகசியம்”
‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம், ‘அகாரம், உகாரம், மகாரம்’, என்னும் மூன்று மாத்திரைகளை கொண்டதாகவும், (மாத்திரை என்பது கால அளவை குறிக்கும் சொல்), மூன்று மாத்திரைகளும் சேர்ந்த, இரண்டற்றதாயும், சிவமாயும், பிரபஞ்சம் லயிக்கும் இடமாயும்,மாத்திரை அற்றதாயும் ஓம் என்னும் அஷ்ரமாகவும், ஆத்ம ஸ்வரூபமாகவும் இருக்கிறது. இதில் அகாரம், என்பது விழிப்பு நிலையினையும், உகாரம், என்பது கனவு நிலையினையும், மகாரம், என்பது உறக்க நிலையினையும், குறிக்கின்றது. அதாவது உயிர்களின் விழிப்பு நிலையினில் அகாரம் என்னும் சப்தம் அதன் கால அளவுக்கு…
