Category: secularism
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 14ன் விளக்கம்:
“கடந்து+உள்=கடவுள்” திருமந்திரம் 14வது பாடல் கடந்து நின்றான் கமலமலர் ஆதி; கடந்து நின்றான் கடல் வண்ணன் எம் மாயன்; கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்; கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே; ‘கடந்து’ என்பது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வதை குறிக்கும் சொல்லாகும். அதாவது ‘படைத்தல்’ என்னும் தொழிலுக்கு அதிபதியாய் விளங்கும் ‘கமலமலர் ஆதி எனும் பிரம்மா’ ஒவ்வொரு மானுட யாக்கைக்கும் வெளியே இல்லை, மாறாக ‘வெளி கடந்து’ யாக்கையின் உள்ளேயே விளங்கிக்…
