Category: science
-
You Are That! -“Undefeatable”
“படி அடி வான்முடி பற்றினும் தோற்றா அடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி” அகவல்:129 படி அடி வான்முடி பற்றினும்: திருவடியையும் திரு முடியையும் காணும் பொருட்டுக்கீழும் மேலுமாகத் திருமாலும் பிரமனும், மண்ணை அகழ்ந்தும் விண்ணில் பறந்தும் காணமுடியாத ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியின் ‘படி அடி வான்முடியை’ அயனும், மாலும் பற்றினாலும்… தோற்றா: அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசம் எல்லையில்லாமல் இடைவிடாது வியாபித்துக் கொண்டே போவதால் தான், அஃது ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’ என மாணிக்கவாசக பெருமானாலும், வள்ளல்…
