Category: science
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 584 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 ஆர்வம் என்பதற்கு நாட்டம் என்று ஒரு பொருள் உள்ளது. இத்தகைய நாட்டத்தை எங்கு வைக்க வேண்டும் என்று திருமூலரின் திருமந்திர உரை விளக்குகின்றது. “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லைஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லைதேட்டமும் இல்லை சிவனவ னாமே” எல்லாவற்றையும் ஒரு பரமேஸ்வர சக்தி. இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது பகவான் ரமண மகரிஷியின் அனுபவ அருள் உபதேசம். அதுபோன்று சக்தி என்பது உருவாக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது, மாறாக…
