Category: philosophy
-
You Are That!- “தத்-துவம்-அஸி”
“தத்துவமஸி” இந்துசமய வேத நூல்களில் வேதாந்தப் பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற் கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாமவேதத்தின் மகாவாக்கியம்! தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய், அல்லது ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ என்றும் சொல்லலாம். “அது” எனும் பதம் இப்பூவுலகில் தோன்றிய மானுட வர்க்கம் உள்ளிட்ட அனைத்து வகை ஜீவராசிகளையும் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் பதம்.…
