Category: philosophy
-
“ஆன்மா, அன்பு, சிவம்”
“அன்பு என்றால் என்னவென்று ஆன்மாவிற்கு மட்டுமே தெரியும்.” – என்பது சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் கூற்று. அதாவது ஆன்மாவை பற்றிய ஞானம் இல்லையெனின் உண்மையான அன்பும் வெளிப்படாது. ஆன்மாவை பற்றிய ஞானம் இல்லாமல் ‘அன்பு’ என்று பஞ்ச இந்திரியங்களான மெய் வாய் கண் காது மூக்கு மனம் புத்தி இவைகளின் வழியாக மட்டுமே வெளிப்பட்டால் அஃது ‘காமமே’ அன்றி உண்மையான அன்பு என கொள்ளலாகாது. இத்தகைய அன்பு அல்லது காமம் என்பது மாறும் இயல்புடையது, அதாவது…
