Category: immortality
-
திருமூலரின் திருமந்திரம் உரை எண் 309 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “மரத்தை மறைத்தது மாமத யானைமரத்தில் மறைந்தது மாமத யானைபரத்தை மறைத்தன பார்முதல் பூதம்பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே” மரத்தை மறைத்தது மாமத யானை: சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மாமத யானை போன்ற உருவத்தை மட்டுமே பார்த்து உணரும்போது போது, அதன் மூலப்பொருளான மரம், மாமத யானையின் உருவத்தால், அதாவது மரத்தை மறைத்த மாமத யானையாக மட்டுமே அது அறியப்பட்டதின் காரணம், அதன் மூலப் பொருளான மரம் உணரப்படாமல் போய்விடுகிறது. பரத்தை மறைத்தன பார்முதல்…
