Category: சன்மார்க்கம்
-
You Are That! -“Swifter than mind”
“மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம் அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:81) இடைவிடாத எண்ண அலைகள்,பஞ்ச இந்திரியங்கள் ஆகிய மெய், வாய், கண், காது, மூக்கு, மற்றும் காலம் வெளி முதலியவைகள் மனதின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கருவிகள். எண்ணங்கள் அற்ற, பஞ்ச இந்திரியங்கள் இல்லாத, கால வெளி அற்ற, பேராற்றல் கொண்ட அருள்ஜோதியே மதாதீத வெளியாம். மனதின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இக் கருவிகள் இயங்க ஒளியாக இருக்கும் அருள்ஜோதியை, இம் மனதினை கொண்டே அவ் அருள்வெளியை அறிய முயல்வது…
