Category: சன்மார்க்கம்
-
You Are That! -“Siddha Purusha”
அருட்பெருஞ்ஜோதி அகவல்:(251) “சித்திஎன்பது நிலைசேர்ந்த அநுபவம் அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி”. ‘சித்தி’ என்பதின் பொருள் ‘கைகூடுகை’ என்றும், ‘நிலை’ என்பதின் பொருள் ‘தன்மை’ என்றும் கொள்ளலாம். அதாவது சித்தி என்பது இதுவரை அடையாத தன்மை ஒன்றை அடையப் பெறுவது என்று பொருள் கொள்ளலாகாது. எப்போதுமே பிரியாத சதா கைகூடிய நிலையாகவே இருக்கும் அத்தன்மையை உணர்ந்து, அதனுடன் ஒன்றிப்போவதே ‘சித்தி’ என கொள்ளலாம். ‘திறல்’ என்பதற்கு: வலிமை; ஊக்கம்; பகை; போர்; ஒளி; வெற்றி என்று பொருள்கள்…
