
நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
பிலிப்பியர் 2:2
ஒருவர் தன்னில் உருவாகும் அனைத்து விதமான அசைவுகளுக்கும் ஒரே காரணமாய் விளங்கிக் கொண்டிருக்கும் ஏகன் என்னும் உயிர் சக்தியுடன்,
ஏக சிந்தனையுடனும் ஏக அன்புடனும் தம் உயிர் மூச்சால் இடைவிடாது இசைந்து, நித்திய சந்தோஷமயமான ஆத்மாக்களாக, ஏக உருவாக உருமாறும் போது அவர் நிறைவை பூர்த்தி செய்கிறார்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

