Old testament-9

நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன். இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்
-தானியேல் 9:23


ஆம் ஒருவரின் வேண்டுகோள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் வேண்டுகோள் எங்கிருந்து  வெளிப்படுகிறதோ, அங்கிருந்தே “அப்படியே ஆகுக” என்பதாக கர்த்தரின் கட்டளையும் வெளிப்படும். ஆகவே வெளிப்படும் உள்ளுணர்வை கர்த்தரின் கட்டளையாக எண்ணி கவனித்து கேட்டால, தரிசனத்தை அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏