Old testament-5

அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். நீதிமொழிகள் 5:2
உண்மை எது பொய் எது என்று அறியாமல், பொய்யை உண்மையென உதடுகள் வழியே வார்த்தையாக  வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒருவரின் அறியாமை என்னும் இருள், கர்த்தரின் கிருபையால் நீங்கப்பெற்ற பின்,
உண்மையை உண்மையென கண்டறிந்த பின் கிட்டிய  அவ்- அறிவொளியை,  அவர்தம் உதடுகள் விவேகத்தால் மூடியபடியே ,அவர்தம் உள்ளுக்குள்ளேயே இடைவிடாது பேணிக் கொண்டிருக்கும், அதாவது போற்றிக் கொண்டிருக்கும்.

Leave a comment