You are that!- “observer not observed

He alone is the Observer, He alone is the observed! There is none but He …in the World of Existence. -Sufi saint Hazrat Ibn al-Arabi


அவர் ஒருவரே பார்வையாளர், அவர் மட்டுமே கவனிக்கப்படுபவர்!  இருக்கும் உலகில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. – சூபிஞானி ஹஜ்ரத் இபின் அல்-அரபி


இதன் விரிவாக்கம்: சுபித்துவத்தின் மிக உயர்ந்த மற்றும் இறுதி நிலை இதுவே எனக் கொள்ளலாம். அதாவது ஞான அனுபவத்தை கொடுப்பவரும் அவரே, அதை பெற்றுக் கொள்பவரும் அவரே, இவ்விரண்டுக்கும் இடையில் இருக்கும் உலகில் கூட அவரைத் தவிர வேறு யாரும் இல்லை.


அதாவது தியானம் தியானிக்கப்படும் வஸ்து தியானிப்பவன் என்னும் இம்மூன்றும் ஒன்றாகி, சுட்டும் தன்மை என்பது மறைந்து  போக, வெறும் ‘இருத்தல்’ என்னும் தூய உணர்வு மட்டுமே எஞ்சி  இருக்கும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ

Leave a comment