You Are That! – “வேல்”

 “வேலுண்டு வினையில்லை முருகா”

வேல் என்றால் ‘வெல்லுதல்’ என்று பொருள். அதாவது எந்த வினைகளையும் வெல்லக்கூடிய ஆற்றல் கொண்டது முருகனின் வேல்.

“மானுட யாக்கை வடிவு சிவலிங்கம்” என்பது திருமூலரின் திருமந்திரச்  சொல். அதன்படி ஒவ்வொரு மனிதனின் வணக்கத்திற்குரிய உருவம் யாவும் முருகப்பெருமானின் வேல் உருவமே ஆகும். இஃதினை உணர்ந்து கொண்டு பஞ்சபூத சம்பந்தம் கொண்ட தேகமாக தம்மை உணராமல், வேல்வடிவே தம் வடிவம் என்பதை முருகப் பெருமானின் அருளால் ஒருவர் அறிந்து உணரும் போது, அங்கே மட்டுமே “வேல் உண்டு வினை இல்லை” 

வெற்றிவேல் முருகா🙏🙏🙏

Leave a comment