You Are That! – “Boundless Mercy”

எப்பாலுமாய் வெளிஎல்லாம் கடந்து மேல் அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி“,(137)

பிருஹதாரணியகோபநிஷத்து:
(கார்க்கி யாஜ்ஞவல்கியர் ஸம்பாஷணை)

3:8.6.”எது வானத்திற்கு மேலும், பூமிக்கு கீழும், வானத்திற்கும் பூமிக்கும் இடையிலும் உள்ளதெனவும், எது இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ அது எதில் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப்பட்டுள்ளது?” என்று கார்க்கி அம்மையார் கேட்டாள்.

3:8.7. “ஆகாயத்தில் அது குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப்பட்டுள்ளது. ” எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப் பட்டிருக்கிறது ?”

3:8.8. ”

வகரமும்

என்று

இவ்

வெளிஎல்லாம் கடந்து: சித் ஆகாசம், தேகம் (வானம், பூமி) என்னும் இவ் இடையில் உள்ள ‘வெளிஎல்லாம் கடந்து…

மேல்

என்று

சாய்ராம்

Leave a comment