“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள்:941)
பொதுப்பொருள்:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
வளி: என்பதிற்கு ‘காற்று மற்றும் கால அளவு வகை’ என்று பொருள்கள் உள்ளது.
எண்ணுதல்: என்பதிற்கு ‘தியானித்தல்’ என்று பொருள் உள்ளது.
எண்ணுதல்: என்பதிற்கு ‘தியானித்தல்’ என்று பொருள் உள்ளது.
திஸ்ரோ. மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா
திஸ்ர-மூன்று; மாத்ரா-மாத்திரைகள்; ம்ருத்யுமத்ய-மரணத்திற்கு உட்பட்டவை; அனவிப்ரயுக்தா-பிரிக்காமல்; அன்யோன்ய ஸக்தா-ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு; க்ரியாஸு- தியானத்தில்; ப்ரயுக்தா-ஈடுபடுத்தப்படும் போது; பாஹ்ய அப்யந்தர மத்யமாஸு-புற, அக, இடை நிலைச் செயல்களில்; ஸம்யக்-ஆழ்ந்து; ப்ரயுக்தாஸு--ஈடுபடுத்தப்படும்போது; ஜ்ஞ-மகான்; ந கம்பதே-சஞ்சலப்படுவதில்லை.
வள்ளுவரின் இக்குறளை மேற்க்கூறிய கருத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்…
வளிமுதலாய்: ‘மிகுதியாகவும் குறைவாகவும் இல்லாமல்’ ‘முறையான கால அளவில்’ பிராண அபாண வாயுக்களுடன் இணைத்து, புற-அக-இடை நிலைகளில் அவற்றை ‘முறைப்படி பொருத்தி’…
‘நூலோர்‘ எனப்படும் ‘கற்றறிந்த சான்றோர்கள்’ எண்ணிய விதமாகத் தியானத்தில் ஈடுபடுகின்ற மனிதர்கள், தம்மை ‘மரணம் என்னும் நோய் தாக்காமல்’, வள்ளல் பெருமான் பெற்றது போன்று மரணமில்லா பெருவாழ்வை பெறுவார்கள் என்று பொருள் கொள்ளலாம்.
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே”
(அருட்பெருஞ்ஜோதி அகவல்:1315)
சாய்ராம்.


