You Are That! -“Thoughtless speaker”

“மௌனம்” என்பது சம்ஸ்கிருத பாஷை.

மௌ: என்பதும் ஒரு சம்ஸ்கிருத பாஷை.

அதற்கு Cut off – துண்டிக்கப்பட்ட என்று பொருள் உள்ளது.

மன: என்பதும் ஒரு சம்ஸ்கிருத பாஷை. அதற்கு Thoughts – எண்ணங்கள்

என்று பொருள் உள்ளது.
மௌ+மனம் என்று பிரித்துப் பொருள் பார்த்தால்?
Cut off Thoughts – துண்டிக்கப்பட்ட எண்ணங்கள் என்றும் பொருளாகிறது.

ஆகவே “மௌனம்” என்பதற்கு வெறும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருத்தல் என்று பொருள் கொள்வதை விட, எண்ணங்களில் இருந்து தம்மை துண்டித்துக் கொண்டு இருத்தலே “மௌனம்” என்று பொருள் கொள்வது சாலச்சிறந்தது.


மேலும் எண்ணங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாலும் அஃது சிறந்த மௌன விரதமே!

அஃ தின்றி மனம் துண்டிக்கப்படாமல் வெறும் வாய் மட்டும் மூடிக்கொண்டு பேசாமல் இருத்தல் என்பது மௌன விரதம் ஆகா!!
சாய்ராம்.

Leave a comment