Kenopanishad says :
“The mind and the organs are inert and non-intelligent. They appear to be intelligent through the light and power of the Atman”
மற்றும் மனம் இவைகளை, இம்மானுட தேகத்துள் இருந்தது கொண்டே பிரகாசிக்க செய்யும், மாணிக்கவாசகர் தம் திருவாசகம், திருவெம்பாவையில் அருளியபடி,
‘நான்’ என்னும் அஹங்காரத்தாலேயே, இவ் ஐம்புலன்களும்,மனமும்
பிரகாசித்துக் கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு…
திருமூலர், தம் திருமந்திரத்தில் பாடியபடி,
“பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”
என்று கிடைத்தற்கரிய இப்பெரும் பேற்றை இழந்து திரியும்
மானிடர்களின் நிலையை என்னவென்று சொல்வது?
சாய்ராம்.


