You Are That!- “True light”

“காட்சியும் கானாக் காட்சியும் அது தரும்

ஆட்சியும் ஆகிய அருட்பெரும்ஜோதி.”

வாஸ்துவத்தில் உண்மை,பொய் என்னும் இவ்விருண்டுமே,

உருவம் இல்லாதது. அதற்க்கு ஒரு உருவம் கொடுக்க

முயலும் போதுதான், உண்மை பொய்யாகவும், பொய்மை

உண்மையாகவும், மாறி மாறி காட்சி அளிக்கிறது.

காட்சிகள் மறைந்த நிலையில் அங்கு உண்மையும் இல்லை,

பொய்மையும் இல்லை. சத்திய ஜோதி ஒன்றே

ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்.

சாய்ராம்.

Leave a comment