You Are That!- “Gracious Self”

எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும் (169)

அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி”

Ramana magarishi says:

Grace is the Self. That also is not to be acquired: you only need to know that it exists.

அயமாத்மா பிரம்மம்:- இந்த ஆன்மா பிரம்மமே. இது அதர்வண வேத மகா வாக்கியம், வேண்டுதல் எங்கிருந்து எழுகின்றதோ, அருளும் அங்கிருந்தே கிடைகின்றது. அவ்வாறாயின் உயிரும் அருட்பெருஞ்ஜோதியருளும் வெவேறு அல்ல,ஒன்றே என்பதும் புலனாகின்றது.வேத மகாவாக்கியமும் இதையே உறுதி செய்கிறது.

ஆயினின் தன்னுயிருக்கு அன்னியமாக ஜோதி வழிபாடு இருப்பின்
வேண்டுதல்

ஆபத்தை நீக்கி வளர்த்தேசற்றும்

அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே

தீபத்தை வைத்தது பாரீர் –

திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி 5

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி

Leave a comment