“மணி, மந்திரம், ஒளஷதம்”

மணி என்பது தம்முள்ளே இடைவிடாத அசைவையையும், ஓசையையும் உள்ளடக்கிக் கொண்டது. ஒவ்வொரு உயிரும்….. 
மணியேமணியோசையே ஆகும்இஃது ஓசை மாறி எல்லா ஜீவராசிகளாகவும் அதனுள்ளும் மாறி மாறி  இடைவிடாது ஒலித்ததுக் கொண்டேயிருக்கின்றது…..

குருவின் திருவருள் கிட்டிடின் ?????
இம் மணியோசை மாறிமணிமந்திரமாக
மணிமந்திரம்ஓவ்ஷதமாக (அருமருந்தாகஅதாவது
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே   
என்று அபிராமி பட்டர் உணர்ந்து தம் அபிராமி அந்தாதியில் பாடிய படி,

மணியோசைமணிமந்திரமாக
மணிமந்திரம்ஓவ்ஷதமாகதூய ஒளியாக, சுத்த சிவஜோதியுள் ஜோதியாக இரண்டற கலக்கலாம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” !!!

Leave a comment