You Are That!- “Growing crops”

முற்பகல் செய்யின் பிற்பகல் ( தாமே வந்து ) விளையும்

இளமையில் கல் என்பது அவ்வையார் வாக்கு.

முற்பகல் என்பது ஒருவரின் இளமைக் காலத்தையே குறிக்கும்.

மேலும் அவ்வையார் குறிப்பிடும் செய் என்னும் பதம் Action

அதாவது பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசிக்கும்

Action in inaction (அகர்மத்தில் கர்மம்) செய்வதையே குறிக்கும்.

சத்குருவின் அருளால் ஒருவருக்கு இக் கர்மயோகம் முற்பகலில்

(இளமையில்) கல்ப்பிக்கப்படுமின்

“பருவத்தே பயிர் செய்” என்னும் அவ்வையாரின் மற்றொரு வாக்கிற்கேற்ப முற்பகலிலேயே (இளமையிலேயே) சத்குருவின் அருளால் கற்பிக்கப்பட்ட இக்கர்மயோகம் முறையாக பயிர் செயப்படுமின் பிற்பகலில் (முதுமையில்)

எவ்வித முயற்சியும் இன்றி அப்பயிர்கள் ஒன்றுக்கு பத்தாய்,நூறாய், ஆயிரமாய் தாமே விளைந்து உலகத்தார் அனைவரும் பயன் பெரும் வண்ணம் பலனை கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

Bible Quote:

Here is another illustration Jesus used:

“The Kingdom of Heaven is like a mustard seed planted in a field. It is the smallest of all seeds,

but it becomes the largest of garden plants; it grows into a tree, and birds come and make nests in its branches.”

சாய்ராம்

Leave a comment